Thursday 30 July 2015

VSOP படத்திற்கு U சான்றிதழ்

ஆர்யா, சந்தானம் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமான 
 ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ இப்படத்திற்கு தற்போது தன்னிகை குழுவினர்  ‘U’ சான்றிதழ் தந்துள்ளனர். இப்படத்தை  வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி  வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருக்கு படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் மேலும்“ VSOP படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று VSOP-யும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். நேற்று வெளியான படத்தின் பாடல்களும் டிரைலரும் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்திருப்பது கூடதல் மகிழ்ச்சி.” எனக் கூறினார் இயக்குனர் ராஜேஷ்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...