Wednesday 22 July 2015

ஏ.ஆர்.ரகுமானை பிரமிக்க வைத்த பாகுபலி


இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இவர் திரையரங்கிற்கு வந்து  படங்கள் பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த பாகுபலி படம் இவரை பிரமிக்க வைத்துள்ளதாம்.

இவர் இறுதியாக பார்த்த படம் (Life Of Pi) இந்த படத்திற்கு பிறகு பாகுபலி படம்தான் தன்னை திரையரங்கிற்கு அழைத்து வந்தது என்று இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...