Saturday 25 July 2015

டூப் இல்லாமல் ரிஸ்க் எடுக்கும் விஜய்

நடிகர் விஜய் புலி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி படத்தில் நடித்து கொண்டிருப்பது நம் அறிந்த ஒன்றாகும் மேலும் இப்படத்தை பற்றி சில செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார், இதற்கு முன் நடிகர்  விஜய் ஜில்லா படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் நடிகை மீனாவின் மகளை இப்படத்தில் விஜய்க்கு மகளாக அறிமுகப்படுத்துகிறார். போலீஸ் என்றால் அதிரடி கட்சிகள் அதிகம் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றாகும் ஆமா இந்த படத்தில் விஜய்க்கு அதிரடி காட்சிகள் அதிகம் இருக்கிறதாம்.
சண்டை காட்சிகள்அதிகம் இருப்பதால்  படத்தில் பெரும்பாலும் டூப்பை உபயோகப்படுத்தலாம் என்று விஜய்யிடம் அட்லீ கூறியதாகவும். என்னக்கு எதுக்கு டூப்பு நானே நடிக்கிறேன் என்று கூறினார்.
இதற்கு முன் விஜய் நடித்த ஒரு சில படங்களில் டூப் இல்லாமல் நடித்தால் இவரின் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையில்லாம் போருபெர்க்காமல் இந்த படத்தில் டூப் இல்லாமல் நடிக்கிறார் தளபதி விஜய்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...