Tuesday 28 July 2015

அஜித்துக்கு ஆதரவு கொடுத்த சூரி

இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக அஸ்வின் நடிக்கிறார். இவர்களுடன் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அற்புதமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுடன் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் ஆகியோர் தற்போது படபிடிப்பிற்காக  கொல்கத்தாவில் இருகின்றனர். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் வக்கீலாக நடிக்கின்றார்.

இன்று தமிழ் சினிமால காமெடியனுக்கு பஞ்சம் இருக்கும் சமயத்துல சும்மா உள்ள புந்து எல்லாரையும் காலி செய்யும் சூரிகு இந்த படத்தில் மிக முக்கியமான பாத்திரமம் சும்மா காமெடி மட்டும் பண்ணாமல் அஜித்
படம் முழுவதும் அஜித்திற்கு நண்பராக வருகிறாராம் சூரி. அஜித்துக்கு எதிராக நடைபெறும் பல பிரச்சினைகளில் ஆதரவாக இருக்கும் கேரக்டர் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த படம் வந்தால் சூரி மார்க்கெட் நிலை மேலும் உயருமாம் தயாரிபளர்கள் இப்பவே உஷாராக இருங்க .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...