Tuesday 28 July 2015

விஜய் ரசிகர்களை ஏமாற்றிய சிம்புதேவன்

 நடிகர் விஜய் தற்போது நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் புலி இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 தேதி பிரம்பாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

இந்த விழாவில் விஜய் ரசிகர்கள் உள்ளே அனுமதியில்லையாம் தற்போது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்ற நிலையில் இசை வெளியிட்டு அன்று ட்ரைலரையும் வெளியிடுவார்கள் என்று எதிபார்ப்புகள் இருந்தன.

ஆனால் அன்று இப்படத்தின் ட்ரைலரை வெளியிடாமல் தல்லி அதாவது  ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளார் இப்படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் மற்றும் தயாரிப்பாளர்கள்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...