Thursday 30 July 2015

சண்டிவீரன் படத்தின் வீடியோ பாடலை வெளியிடுகிறார் சூர்யா

இயக்குனர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான B ஸ்டுடியோ  தயாரிப்பில் நடிகர் அதற்வா முரளி நடிக்கும் சண்டிவீரன், சற்குணம் இயக்கும் இப்படத்தில் அதற்வாவிற்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.

இசையமைப்பாளர் S.N.அருணகிரி இப்படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் ஸ்ரீ கிரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டு உரிமையை பெற்றுள்ளது, இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் U சான்றிதழ் தந்துள்ள நிலையில்  வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் வந்துள்ளது.

மேலும் இப்படத்தை பற்றி சில செய்திகள் வெளிவந்துள்ளது, நாளை அதாவது 31 ஜூலை காலை 10 மணியளவில் இப்படத்தின் வீடியோ பாடலை நடிகர் சூர்யா வெளியிடுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...