Saturday 25 July 2015

தெலுங்கில் டப்பிங்கில் வெளிவருகிறது விஜயின் ஜில்லா

இளையதளபதி விஜய், மோகன் லால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற ஆண்டு வெளிவந்து வெற்றியை தழுவிய ஜில்லா படம் . இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கிறீங்களா, தமிழ் படங்களின் டப்பிங் படங்களுக்கு எப்பவுமே வெளிமாநிலங்களில் திரையரங்குகள் காற்று வீசிக் கொண்டுதான் இருக்கும் ஆனால் இந்த மரபை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறார் இளையதளபதி விஜய்.


ஆம் நேற்று ஆந்திராவில் 3 நேரடி தெலுங்கு படங்களும் 1 டப்பிங் படமான ஜில்லா வெளியானது, இதில் தெலுங்கு படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்கை விஜய்யின் ஜில்லா திரைப்படம் பெற்றுள்ளது. இளையதளபதி விஜய்க்கு தினம் தினம் ரசிகர்கள் கூடிக் கொண்டேபோவது இதன் மூலம் தெளிவாக புரிகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...