Wednesday 22 July 2015

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தை பிடித்த அஜித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றாகும் இந்த நிலையில் அந்த காலத்தில் ரஜினி நடித்த பாட்ஷா படம் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் 2 ஆம் பாகத்தை தற்போது சுரேஷ்கிருஷ்ணன்  இயக்கவிருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க ரஜினிகாந்த மறுத்து விட்டார் என்பதும் இப்படத்தில் நடிக்க அஜித்தை அணுகியுள்ளார் சுரேஷ்கிருஷ்ணா இவரிடம் கதை சொன்னார் அவர் கதை கேட்டதும் பிடித்துவிட்டதாம். 

இப்படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது இன்னும் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...