Monday 27 July 2015

சினிமாவை விட்டு விலகும் சிம்பு

நடிகர் சிம்பு நடித்து  மிக நீண்ட காலங்களாக வெளிவரத் தாமதமாகும் படம் வாலு இப்படம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.

சென்ற ஜூலை 17 ஆம் தேதி வாலு படத்தை வெளியிடுவதாக T.R கூறியிருந்தார் ஆனால் சில பிரச்சைனைகளால் இப்படம் வெளிவரவில்லை, தற்போது இப்படத்தை வெளியிட ஒரு பிரபல பினான்சியரை உதவி கேட்டு சென்றார் T.R  அவரிடம் நீங்கள் என்னக்கு உதவி செய்யவில்லை என்றால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இழப்பு ஏற்படும்.

அவர் இவர் கூறியதை பார்த்து பயந்து என்ன இழப்பு நேரிடும் என்று கேட்டார், என் மகன் சிம்பு தமிழ் சினிமா நடிப்பதை விட்டுவிடுவான்  என்று ஆக்ரோஷமாக பேசினார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...