Wednesday 22 July 2015

மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து படகுளுவினருக்கு தங்க சைனை பரிசளித்த தனுஷ்


நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் மாரி இந்த படம் ரசிகர்களிடேயே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.  இதில் நடித்திருக்கும் ரோபோ ஷங்கர் தனது திறமையை இந்த படத்தில் வெளிபடுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த படம் ரோபோ ஷங்கரி காமெடியால் நிரம்பியிருகிறது, மேலும்  தனுஷ் இந்த படத்தில் இவரி நடிப்பை பாராட்டி அவருக்கு தங்க சைனை பரிசாக அளித்தார்.

இவருக்கு மட்டும்  இல்லாமை இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தங்க சைனை பரிசாக அளித்திருக்கிறார் தனுஷ்.

தனுஷ்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார், பாலாஜி மோகன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...