Wednesday 22 July 2015

சாதனை படைத்துள்ளது தனுஷின் மாரி

தனுஷ் தற்போது நடித்து வெளிவந்த மாரி படம் சாதனை படைத்துள்ளது. வெளிவந்து 4 நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூல் தாண்டியுள்ளது வெளிவந்த நாளில் இருந்து இன்று வரை அணைத்து திரையரங்கும் நிரம்புகிறது.

சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பாகுபலி படத்தால் இந்த படம் வசூலில் பாதிக்கப்படும் என்று சில பேர் நினைத்திருப்பார்கள்,  ஆனால் இந்தப்படத்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் வசூலை அள்ளியுள்ளது மாரி.


மாரி படம் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை என்று சில பேர் அரசல் புரசலாக பேசுகையில் இந்த படம் ரசிகர்களுக்கு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


மேலும் தனுஷ்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் ரோபோ ஷங்கர் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கியிருக்கிறார் என்பதும் திரையரங்கம் முழுவதும் வயறு குலுங்க சிரிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...