Wednesday 29 April 2015

லாரன்ஸ், டாப்ஸி, நித்யா மேனன் மூவரும் நடனமாடும் “சிலாட்ட பில்லாட்ட”

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எங்கு திரும்பினாலும் காஞ்சனா 2 படத்தை பார்த்தாச்சான்னு தான் கேட்குறாங்க, அந்தளவுக்கு படம் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது, படம் ரிலீசாகி இரண்டு வாரங்களாகியும் இன்றும் காஞ்சனா படு வேகமாக வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது, மேலும் காஞ்சனா 2 படத்தினை மேலும் புரமோஷனுக்காக தற்போது இப்படத்தில் இடம்பெற்று ஹிட்டான முதல் பாடலான “ சிலாட்ட பில்லாட்ட “ என்ற பாடலை படத்தின் ப்ரோமோ பாடலாக மாற்றி இதில் லாரன்ஸ், நித்யா மேனன், டாப்ஸி மூவரும் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள், இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் நடத்திக்கொண்டிருக்கிறார் லாரன்ஸ்.

பின்குறிப்பு :- மூவரும் பங்கு பெரும் இப்பாடல் காட்சி படத்தில் இல்லை.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...