Tuesday 7 April 2015

படிப்பு வேண்டாம் நடிப்புதான் முக்கியம் - லட்சுமி மேனன்

தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் கார்த்தி நடித்திருக்கும் கொம்பன் படத்தின் வெற்றி விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடை பெற்றது.

இதில் கலந்து கொண்டா நடிகை லட்சுமி மேனன் பத்திரிகையாளர் முன்னிலையில் தனது படிப்பை முடித்து கொள்வதாகவும் தற்போது லட்சுமி மேனன் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இப்படத்தை கிரீன் ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார், இயக்குனர் முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...