Tuesday 6 January 2015

விஜய் ஒரு புலி

நடிகர் விஜய் கத்தி படத்தை தொடர்ந்து இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிற. என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

நடிகர் விஜய் இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார், என்ற செய்தி வெளிவந்துள்ள வண்ணம். தற்போது இப்படத்திற்கு "புலி" என்ற தலைப்பை  வைத்துள்ளனர்.

இந்த தலைப்பு ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கிறார். மேலும் ஸ்ரீ தேவி  மற்றும் சுதிப் முக்கிய வேடத்தில் நடிகின்றனர்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...