Wednesday 18 June 2014

வேலை இல்லா பட்டதாரி டிரைலர் சூப்பர், பாராட்டிய சிம்பு

                                        

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனுஷின் 25ஆம் படமான "வேலை இல்லா பட்டதாரி" படத்தின் டிரைலர் நேற்று இரவு 12 மணி அளவில் யுடூபில் வெளியானது...

இதனை தனது ட்விட்டரில் தெரிவித்த தனுஷிற்கு, நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் சூப்பர் என தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் இப்படத்தின் டிரைலரை 96,735 பேர் பார்த்துள்ளனர் இன்னும் சில நிமிடத்தில் 1 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்...



0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...